பூபாலபிள்ளை பிரசாந்தன்

5வது ஆரையம்பதி ஏசியன் பிரிமீயர் லீக் போட்டிகள்
ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக்கழகம் 5வது வருடமாகவும் நடாத்திய ஏசியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிகள் 14,15,16ம் திகதிகளின் ஆரையம்பதி சாண்டோ சங்கரதாஸ் மைதானத்தில் போட்டிகள் தலைவர் மு.தேவகுமாரன் தலைமையில் நடைபெற்று முடிந்தது. ஏசியன ஸ்ரார், ஏசியன் ரகஸ், ஏசியன் வின்னர்ஸ், ஏசியன் ஸ்ரேஞ்சர்ஸ், ஏசியர் பைட்டர், ஏசியன் ஹீரோஸ், என 06 அணிகள் பங்குபற்றிய போட்டியில் இறுதிப் போட்டிக்கு ஏசியன் பைட்டர் அணியும் ஏசியன் வின்னர் அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகி ஏசியன் வின்னர் அணி வெற்றிக் கிண்ணத்தினை தமதாக்கி கொண்டது.

இப்போட்டி நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான திரு.பூ.பிரசாந்தன் அவர்களும், ஏசியன் விளையாட்டுக் கழக தலைவர் ஏ.விஜிதரன் அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

மாவிளங்குத் துறைக்கான புதிய வகுப்பறைக் கட்டடம்.
மண்முனைப்பற்று மாவிளங்குத்துறைக்கு முன்னாள் முதல்வர் சி.சந்திரகாந்தன் அவர்களின் பணிப்புக்கு அமைய 35 இலட்சம் ரூபா பெறுமதியான வகுப்பறைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு பாடசாலை அதிபர் வன்னியசிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்ஃவலயக் கல்வி கல்விப்பணிப்பாளர் திருமதி.சுபா சக்கரவர்த்தியும் கௌரவ அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் ப+.பிரசாந்தன், கோட்டக் கல்வி பணிப்பாளர் திரு.கந்தசாமி  உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பொதுச் சபைக் கூட்டம்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் சபைக் கூட்டம் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் 16.06.2013 அன்று கட்சி தலைமை காரியாலயத்தில் நடாத்தப்பட்டது.

பொதுச்சபைக் கூட்டம்
தமிழ் மக்கள் விடுதலை; புலிகள் கட்சியின் மாதாந்த பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 16.06.2013ம் திகதி லேக் வீதியில் அமைந்துள்ள கட்சி காரியாலயத்தில் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளதென கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

வறுமையை ஒழிக்கும் விசேட திட்டமான திவிநெகும
<img src="http://prashanthan.net/sites/prashanthan.net/uploads/2013/05/20130505-072900-AM.jpg" alt="20130505-072900 AM.jpg" class="alignnone size-full"

வறுமையை ஒழிக்கும் விசேட திட்டமான திவிநெகும (வாழ்வின் எழுச்சி) தொடர்பிலான மீளாய்வு கூட்டம் கடந்த 02.05.2013 அன்று மண்முனை வடக்கு பிரதேசத்தின் அபிவிருத்தி குழுத்தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோகசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

பிரதேச அபிவிருத்தி குழுத்தலைவர் சந்திரகாந்தன் அவர்களின் ஆழுகைக்குட்பட்ட பிரதேச செயலகங்களான வாகரை,வாழைச்சேனை,கிரான்.செங்கலடி மற்றும் மட்டக்களப்பு ஆகிய 5 பிரதேச செயலகங்களிலுமுள்ள கிராமங்கள் தோறும் தலா 50 குடும்பங்களைத் தேர்வு செய்து, அவர்களது வறுமையை முற்றாக ஒழிப்பதே இலக்காகக் கொண்டு வாழ்வின் எழுச்சி திட்டம்

அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ் வேலைத்திட்டத்தினை செயற்படுத்த விசேடமாக பொருளாதார அமைச்சின் கீழ் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்களும் செயலாற்றுகின்றார்கள். கிராமங்கள் தோறும் சென்று அடிப்படைத்தரவுகளைச் சேகரிப்பதுடன் பயனாளிகளும் தேர்வு செய்யப்பட்டள்ளார்கள். இதில் தலா ஒரு கிராமத்திலிருந்து 50 குடும்பங்கள் தேர் செய்யப்பட்டுள்ளன. இதில் 25 குடும்பங்களை பட்டதாரி பயிலுனர்களும் 25 குடும்பங்களை சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்களும் தேர்வு செய்துள்ளார்கள்.

இன்று பயனாளி தேர்வு மற்றும் திட்டத்தினை அமுல்படுத்தல் தொடர்பிலான விசேட மீளாய்வு கலந்துரையாடல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ் கிரிதரன் மற்றும் கச்சேரியின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதாகர் மற்றும் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர்,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் திவிநெகும திடடத்தின் விசேட இணைப்பாளர் பூ.பிரசாந்தன்  உட்பட பட்டதாரி பயிலுனர்கள். சமுhத்தி உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டார்கள். />

அதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபையைப் பலப்படுத்துவோம் – தலைவர்-த.ம.வி.புலிகள்
இன, மத, மொழி பேதங்களுக்கப்பால் அதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபையைப் பலப்படுத்தி அதன் மூலம் சிறுபான்;மையினத்தவரின் அரசியல் அதிகாரங்களும் கிடைக்க வழிஏற்படுத்தப்படவேண்டும் என்று இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் பிரமாண்டமான முறையில் அனுஸ்டிக்கப்பட்ட மேதின நிகழ்வின்போது சிறப்புரையாற்றும்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி. சந்திரகாந்தன் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கிழக்கு வாழ் தமிழ் மக்களின் தனித்துவமான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தொழிலாளர்களை கௌரவிக்கும் இந்நிக்ழவினை மக்களோடு மக்களாக ஒன்றுசேர்ந்து அனுஸ்டித்துவருகின்றது. அந்தவகையில் கிழக்கில் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசுடன் ஒன்று சேர்ந்திருந்தபோதிலும், கிழக்குவாழ் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அதிகாரங்களுக்காக தொடர்ந்தும் குரல்கொடுக்கும் கட்சி என்பதை நாம் நிரூபித்து வருகின்றோம்.

இலங்கைத் தேசத்தின் ஒற்றுமைக்கு தடையாக இருப்பவையாக இன, மத வேறுபாடு காணப்படுகின்றது. ஆனால் அவற்றையெல்லாம் கழைந்து எல்லா இனங்களும் , சமூகங்களும் தமது அதிகாரங்களை சரியான முறையில் பெற்றுக்கொள்கின்றபோதே ‘நாம் இலங்கையர்’ என்ற தேசிய உணர்வு எல்லோர் மனத்திலும் ஆழமாகப் பதியும்.

அந்தவைகயில் இலங்கையில் 13 ஆவது திருத்தத்தினூடாக தோற்றம்பெற்ற மாகாண சபை முறையமையானது சிறுபான்;மை சமூகத்தினரின் அரசியல் அதிகாரத்தினை ஓரளவிற்காவது வழங்குகின்ற ஒரு அம்சமாகக் காணப்படுகின்றது. இந்த மாகாண சபை முறைமையானது அதிகாரப் பரவலாகத்தினூடாக வலுப்படுத்தப்படவேண்டும். இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்கள் திருப்தியடையக் அதிகூடிய குறைந்தபட்ச தீர்வு என்றால் அதிகாரப் பகிர்வு முறைமையின் வாயிலான 13ம் திருத்தத்தின் ஊடான மாகாண சபை முறைமையே தவிர வேறொன்றும் இல்லை. இதனைத்தான் எமது கட்சி இன்று வலுயுறுத்தி நிற்கின்றது.

அத்துடன் இலங்கையின் சில பேரினவாத சிந்தனை கொண்ட கட்சிகள் இன்று தமது அரசியல் சுயலாபத்திற்காக இனாவத்ததையோ அல்லது மதவாதத்தையோ கக்குகின்ற நிலையினை அவதானிக்க முடிகின்றது. அதுமட்டுமன்றி குறைந்த பட்ச அதிகாரத்தையாவது வழங்கும் மாகாண சபை முறைமைக்கு வித்திட்ட 13 ஆவது அரசியல் சீர்திருத்தத்தினை இல்லாதொழிப்பதற்குரிய கோசங்களை எழுப்பி வருகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் அரசு ஜனநாயக முறையில் அணுகுவதுடன், இலங்கையின் சிறுபான்மையினங்களின் அரசியல் அதிகாரங்கள் தொடர்பில் இத்தகைய பேரினவாத சக்திகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது எனவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.

ஆரையம்பதி கிழக்கில் தலையிடுவதை காத்தான்குடி நிர்வாகம் நிறுத்தவேண்டும் – மேதின அறைகூவல்
மட்டக்களப்பின் தமிழ் பகுதியான ஆரையம்பதி கிழக்கு பகுதிக்குள் காத்தான்குடி நகரசபை, காத்தான்குடி பிரதேச செயலகத்தின் நிருவாக தலையீடுகள் மூலம்  எமது பிரதேசத்தினை அடக்க முற்படுவது நிறுத்தப்பட்டு நாம் எமது பிரதேசத்தின் நிருவாக செயற்பாடுகளை சுயமாக செய்ய இடமளிக்கவேண்டுமென தெரிவித்துள்ள ஆற்றல் பேரவையின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன், இவ்வாறான நடவடிக்கைகள் ஒரு இனத்தை இன்னொரு இனம் சந்தேக கண்கொண்டு பார்க்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

உலக தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு ஆரையம்பதியில் நடைபெற்ற நிகழ்வில் அவர் விடுத்த மேதின செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ஆற்றல் பேரவையினால் மேதினத்தை முன்னிட்டு ஊர்வலம் மற்றும் நந்தகோபன் கலாசார மண்டபத்தில் நிகழ்கள் நடைபெற்றன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஆற்றல் பேரவையின் உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட உலகத் தொழிலாளர் தினத்தில் எம் மண்முனைப்பற்று உழைக்கும் மக்களின் கோரிக்கைகள் இத்தால் வெளியுலகிற்கும் ஆளும் அரசின் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ  அவர்கள் மேலான கவனத்திற்கும் கொண்டு வருகின்றோம்.

மிக அதிகமான உழைப்பாளிகளைக் கொண்டுள்ள எமது மண்முனைப்பற்றின் மக்கள் மிக மோசமாக அரசியல் அனாதைகளாக  எடுப்பார் கைப்பிள்ளையாக பாதிக்கப்பட்ட நிலையில் பின்வரும் தீர்மானங்களை வெளிக்கொண்டு வருகின்றோம்.

மண்முனைப்பற்று-காத்தான்குடி எல்லைகள் வர்த்தமானியில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள போதும் மீண்டும் எல்லையினை ஆரையம்பதிப் பக்கம் உள்நோக்கி நகர்த்த முற்படுவதும் ஆரையம்பதி கிழக்கு பகுதிக்குள் காத்தான்குடி நகரசபை, காத்தான்குடி பிரதேச செயலகத்தின் நிருவாக தலையீடுகள் மூலம்  எமது பிரதேசத்தினை அடக்க முற்படுவது நிறுத்தப்பட்டு நாம் எமது பிரதேசத்தின் நிருவாக செயற்பாடுகள்  சுயமாக செயற்பட இடமளிக்கப்பட வேண்டும்.

எமது பிரதேசத்தில்  இன மோதலை உருவாக்கக் கூடிய திட்ட மிட்ட காணி சுவிகரிப்புக்கள் நிறுத்தப் பட வேண்டும்

மண்முனைப்பற்றிலுள்ள அரச காணிகளை அடையாளப்படுத்துவதற்கு அரச அதிபர் தலைமையிலான நடு நிலைக்குழு அமைக்கப்பட்டு அடையாளப்படுத்தப்படும் அரச காணிகளை எமது பிரதேச மக்கள் பயன்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மண்முனைப்பற்று பிரதேசம் 27 கிராம சேவகர் பிரிவுகள் கொண்டது இதில்  80மூ தமிழர்களும் 20மூ முஸ்லிம்களையும் இன ஒருமைப்பாட்டுடன் வாழும் போது நிதி ஒதுக்கீடுகள் பாகுபாடுடன் ஒதுக்கப்படுவது இன ஒற்றுமையினை சீர் குலைக்கும் செயற்பாடாகவும், ஒரு இனத்தினை மற்றைய இனம் சந்தேகத்துடன் பார்க்கும் நிலையினையும் இது ஏற்படுதியுள்ளது. எனவே மண்முனைப்பற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி 27 கிராம சேவகர் பிரிவுக்கும் சமமாக பங்கிடப்பட வேண்டும்.

முன்பு குறிப்பட்டது போல 80மூ தமிழர்கள் 20மூமுஸ்லிம்கள் உள்ள இப்பிரதேசத்தில் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவராக பிரதியமைச்சர் கௌரவ.எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் உள்ளனர்.  இங்குள்ள தமிழர்களையும் கவனத்தில் கொண்டு கௌரவ பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களுடன் பிரதேச அபிவிருத்திக்குழு இணைத் தலைவராக தமிழ் ஆளும் அரசியல் தலைவர் கௌரவ. சி.சந்திரகாந்தன் (ஜனாதிபதியின் கிழக்கு விவகார அபிவிருத்தி ஆலோசகரா); அவர்களையும் நியமிப்பதன் மூலம் அபிவிருத்திப் பங்கீடுகளை பக்கச்சார்பற்று மேற்கொள்ள வழிகோலும்.

அதிக மீனவர்களைக் கொண்ட மண்முனைப்பற்று பிரதேசத்தில் அடிக்கடி வெள்ளப் பெருக்குகள் ஏற்படுவது வழக்கமாகி விட்டது. காரணம், அதிகமான குளங்களும் நீரேந்து பகுதிகளும் திட்டமிட்டு மணல் நிரப்பப்படுவதும், தனியார் சுவீகரிப்பதுமே ஆகும். ஆகவே இவை தடுத்து நிறுத்தப்பட்டு நீர் தேக்கி வைத்து மீன்பிடித் தொழிலும், விவசாயமும் மேற்கொள்ளக் கூடியவாறு குளங்கள் புனரமைக்கப்பட வேண்டும். (கோவில்குளம், ஒல்லிக்குளம்)

பரம்பரைபரம்பரையாக தும்புத் தொழில் புரிந்து வரும் ஆரையம்பதி தும்புத் தொழிலளர்களின் மட்டை புதைப்புக் களங்கள் சுவீகரிப்பது நிறுத்தப்பட்டு இத் தொழிலை மேற்கொள்வதற்கான சுதந்திரத் தன்மை வழங்கப்பட வேண்டும்.

படித்துவிட்டு மேற்படிப்பினை தொடர முடியாமல் குறைந்த வருமானத்துடன் வாழ்வாதாரத்தினை நடாத்த முடியாமல் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இளைஞர் யுவதிகளுக்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தொழில் வாய்ப்பை இழந்து நிற்கும் மக்களுக்கும் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படுவதன் பொருட்டு தொழிற்சாலைகள் நிறுவப்பட வேண்டும்.

திட்டமிட்டு அரசியல் பழிவாங்கல் நோக்கத்திற்காக திறமையாக செயற்படும் அரச அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்வது நிறுத்தப்பட வேண்டும் உதாரணமாக இன்று எமது பிரதேசத்தின் பிரதேச செயலாளர் திருமதி. வாசுகி அருள்ராசா அவர்களை இடமாற்றம் செய்ய மேற்கொள்ளும் முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும் என இத்தால் கோரிக்கை விடுக்கின்றோம்.

ஆற்றல் பேரவையின் மேதின அறைகூவல் – 2013
ஆற்றல் பேரவையின் உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட உலகத் தொழிலாளர் தினத்தில் எம் மண்முனைப்பற்று உழைக்கும் மக்களின் கோரிக்கைகள் இத்தால் வெளியுலகிற்கும் ஆளும் அரசின் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ  அவர்கள் மேலான கவனத்திற்கும் கொண்டு வருகின்றோம்.

மிக அதிகமான உழைப்பாளிகளைக் கொண்டுள்ள எமது மண்முனைப்பற்றின் மக்கள் மிக மோசமாக அரசியல் அனாதைகளாக  எடுப்பார் கைப்பிள்ளையாக பாதிக்கப்பட்ட நிலையில் பின்வரும் தீர்மானங்களை வெளிக்கொண்டு வருகின்றோம்.

மண்முனைப்பற்று-காத்தான்குடி எல்லைகள் வர்த்தமானியில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள போதும் மீண்டும் எல்லையினை ஆரையம்பதிப் பக்கம் உள்நோக்கி நகர்த்த முற்படுவதும் ஆரையம்பதி கிழக்கு பகுதிக்குள் காத்தான்குடி நகரசபை, காத்தான்குடி பிரதேச செயலகத்தின் நிருவாக தலையீடுகள் மூலம்  எமது பிரதேசத்தினை அடக்க முற்படுவது நிறுத்தப்பட்டு நாம் எமது பிரதேசத்தின் நிருவாக செயற்பாடுகள்  சுயமாக செயற்பட இடமளிக்கப்பட வேண்டும்.

எமது பிரதேசத்தில்  இன மோதலை உருவாக்கக் கூடிய திட்ட மிட்ட காணி சுவிகரிப்புக்கள் நிறுத்தப் பட வேண்டும்

மண்முனைப்பற்றிலுள்ள அரச காணிகளை அடையாளப்படுத்துவதற்கு அரச அதிபர் தலைமையிலான நடு நிலைக்குழு அமைக்கப்பட்டு அடையாளப்படுத்தப்படும் அரச காணிகளை எமது பிரதேச மக்கள் பயன்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மண்முனைப்பற்று பிரதேசம் 27 கிராம சேவகர் பிரிவுகள் கொண்டது இதில்  80மூ தமிழர்களும் 20மூ முஸ்லிம்களையும் இன ஒருமைப்பாட்டுடன் வாழும் போது நிதி ஒதுக்கீடுகள் பாகுபாடுடன் ஒதுக்கப்படுவது இன ஒற்றுமையினை சீர் குலைக்கும் செயற்பாடாகவும், ஒரு இனத்தினை மற்றைய இனம் சந்தேகத்துடன் பார்க்கும் நிலையினையும் இது ஏற்படுதியுள்ளது. எனவே மண்முனைப்பற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி 27 கிராம சேவகர் பிரிவுக்கும் சமமாக பங்கிடப்பட வேண்டும்.

முன்பு குறிப்பட்டது போல 80% தமிழர்கள் 20%முஸ்லிம்கள் உள்ள இப்பிரதேசத்தில் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவராக பிரதியமைச்சர் கௌரவ.எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் உள்ளனர்.  இங்குள்ள தமிழர்களையும் கவனத்தில் கொண்டு கௌரவ பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களுடன் பிரதேச அபிவிருத்திக்குழு இணைத் தலைவராக தமிழ் ஆளும் அரசியல் தலைவர் கௌரவ. சி.சந்திரகாந்தன் (ஜனாதிபதியின் கிழக்கு விவகார அபிவிருத்தி ஆலோசகரா); அவர்களையும் நியமிப்பதன் மூலம் அபிவிருத்திப் பங்கீடுகளை பக்கச்சார்பற்று மேற்கொள்ள வழிகோலும்.

அதிக மீனவர்களைக் கொண்ட மண்முனைப்பற்று பிரதேசத்தில் அடிக்கடி வெள்ளப் பெருக்குகள் ஏற்படுவது வழக்கமாகி விட்டது. காரணம், அதிகமான குளங்களும் நீரேந்து பகுதிகளும் திட்டமிட்டு மணல் நிரப்பப்படுவதும், தனியார் சுவீகரிப்பதுமே ஆகும். ஆகவே இவை தடுத்து நிறுத்தப்பட்டு நீர் தேக்கி வைத்து மீன்பிடித் தொழிலும், விவசாயமும் மேற்கொள்ளக் கூடியவாறு குளங்கள் புனரமைக்கப்பட வேண்டும். (கோவில்குளம், ஒல்லிக்குளம்)

பரம்பரைபரம்பரையாக தும்புத் தொழில் புரிந்து வரும் ஆரையம்பதி தும்புத் தொழிலளர்களின் மட்டை புதைப்புக் களங்கள் சுவீகரிப்பது நிறுத்தப்பட்டு இத் தொழிலை மேற்கொள்வதற்கான சுதந்திரத் தன்மை வழங்கப்பட வேண்டும்.

படித்துவிட்டு மேற்படிப்பினை தொடர முடியாமல் குறைந்த வருமானத்துடன் வாழ்வாதாரத்தினை நடாத்த முடியாமல் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இளைஞர் யுவதிகளுக்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தொழில் வாய்ப்பை இழந்து நிற்கும் மக்களுக்கும் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படுவதன் பொருட்டு தொழிற்சாலைகள் நிறுவப்பட வேண்டும்.

திட்டமிட்டு அரசியல் பழிவாங்கல் நோக்கத்திற்காக திறமையாக செயற்படும் அரச அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்வது நிறுத்தப்பட வேண்டும் உதாரணமாக இன்று எமது பிரதேசத்தின் பிரதேச செயலாளர் திருமதி. வாசுகி அருள்ராசா அவர்களை இடமாற்றம் செய்ய மேற்கொள்ளும் முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும் என இத்தால் கோரிக்கை விடுக்கின்றோம்

மே தினம்
மே தினம். ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!’ (workers of all lands unite!) என்ற மார்க்ஸிய எழுச்சிக் குரலின் புரட்சி வடிவம். தொழிலாளர்களின் நலனை கருதாது உழைப்பை மட்டும் முடிந்தளவு உறிஞ்சும் 19ஆம் நூற்றாண்டின் தொழில் புரட்சியின் மோசமான பக்கவிளைவை எதிர்த்து உண்மையிலேயே உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட்ட, உரிமை தரப்படாதவிடத்து, தாமாகவே எடுத்துக்கொள்ளும் புரட்சியின் செயல்வடிவத்தின் நினைவுநாள்.

19ஆம் நூற்றாண்டு தொழிற்புரட்சி நடந்த, உலகளவில் தொழில்துறை விருத்தியடைந்த நூற்றாண்டு. படிப்படியாக அல்லாது, ஒரு பாய்ச்சலாக இந்த தொழில்துறை விருத்தி நடப்பதற்காக பலியானது உலகெங்கிலும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள்தான். பெண்கள், சிறுவர்கள் உட்பட, தொழிற்சாலைகளில் வேலை செய்யும் சகல தொழிலாளர்களும் ஓய்வற்ற வேலைக்கு திணிக்கப்பட்டார்கள். தினமும் 18,20 மணிநேர வேலை, விடுமுறைகளே கிடையாது என்பதாக மனித உழைப்பு பிழிந்தெடுக்கப்பட்டது. இதற்கு எதிராக தொழில்புரட்சி நடந்த ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் ஒன்றுகூடி பலதரப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தினர். சகலருக்கும் பொதுவான கோரிக்கை ஒன்று இருந்தது. அது நாளொன்றுக்கு வேலை செய்யும் நேரத்தில் கட்டுப்பாடு. தினமும் 15 முதல் 20 மணிநேரம் வேலை செய்தவர்கள் 8 முதல் 10 மணிநேரமே வேலை செய்ய முடியும் என்று அறிவித்தனர். இங்கிலாந்தில் சாசன இயக்கம் (chartists) 10 மணிநேர வேலை உட்பட்ட 6 கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தது. ஃபிரான்ஸ் தொழிலாளர்கள் – முக்கியமாக நெசவாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். (புரட்சியின் பிறப்பிடமான ஃபிரான்ஸின் அந்தப் புரட்சி தோல்வியில் முடிந்தது. நிலப்பிரபுத்துவ முறைமை நிலவிவந்த அந்தக் காலத்தில் அரசாங்கங்கள் நிலப்பிரபுகளினதும், முதலாளிகளினதும் கட்டுப்பாட்டிலுமேயே இயங்கிவந்தது. அதுவே இப்புரட்சிகளின் தோல்விக்கு காரணமானது.) உலகிலேயே முதன் முதலாக 8 மணிநேர வேலை கோரிக்கையை முன்வைத்து அதில் வெற்றி பெற்றவர்கள் அவுஸ்திரேலியா கட்டிடத் தொழிலாளர்கள். 1856ஆம் ஆண்டு அந்த நிகழ்வு நடந்தது.

அமெரிக்காவில் 1830களிலிருந்தே இவ்வாறான கலகங்கள் தொழிலாளர்களால் நடத்தப்பட்டன. வரலாற்றில் பெரிதும் அறியப்பட்ட பொஸ்டன் தேநீர் விருந்து (கப்பலில் பணியாற்றிய தொழிலாளர்கள் கப்பலில் ஏற்றவேண்டிய தேயிலை பெட்டிகளை கடலில் போட்டது) நடந்ததும் இதையொட்டித்தான். அமெரிக்க விடுதலைப் போராட்டத்தின் காலகட்டத்தில் (1860களில்) பல தொழிலாளர் இயக்கங்கள் அங்கு உருவாகின. 1866 ஓகஸ்ட் 20 இல், அந்த இயக்கங்கள் எல்லாம் இணைந்து, தேசிய தொழிலாளர் சம்மேளனத்தை (National Labour Union NLU) உருவாக்கின. அந்த NLO பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தியது. 1886 மே 1ஆம் திகதி அது நாடு முழுவதுக்கமான தொழிலாளர் வேலை நிறுத்தத்தை அறிவித்தது. தொடர்ந்து, சிக்காகோவில் மே 3 அன்று தொழிலாளர்கள் ஒன்றுகூடி கூட்டம் நடத்தியபோது பொலிஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நால்வர் பலியாயினர். இதையடுத்து மே 4ஆம் திகதி வரலாற்று முக்கிய்த்துவம் கொண்ட ஹெய்மார்கெட் சதுக்கக் கூட்டம் நடந்தது. அமைதியாக நடத்தப்பட்ட அக்கூட்டத்தில் திடீரென்று வீசப்பட்ட டைனமைட் ஒன்று வெடித்து ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழக்க, போலீசார் தொழிலாளரை தாக்கினர். அதையடுத்து நடந்த வழக்கில் தொழிற்சங்க தலைவர்கள் எழுவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் தொழிலாளருக்கு 8மணிநேர உழைப்பை வாய்ப்பாக்கிய இந்த சம்பவம்தான் பின்னர் மே முதல் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாட சாட்டுத்தினமானது.

கார்ல் மார்க்ஸ் (1818-1883)

25 ஆண்டுகளுக்கு முன்னரே கார்ல் மார்க்ஸ் உருவாக்க வேண்டுமென முயன்ற சர்வதேச தொழிலாளர் மாநாடு 1889 ஜூலை 14 அன்று பரிசில் (ஃபிரான்ஸ்) நடைபெற்றது. பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உள்ளிட்ட பல தொழிலாளர் பிரதிநிதிகள் கலந்துகொண்ட அந்த மாநாட்டில் கார்ல் மார்க்ஸ் சொன்ன “எந்த தொழிலாளர் ஆகினும் 8 மணிநேர உழைப்பு” என்ற கொள்கையை உலகமயமாக்குவதாக தீர்மானிக்கப்பட்டது.(மார்க்ஸ் தனது das capital நூலில், அத்தியாயம் 10இல், தொழிலாளர்களை வேலைவாங்கக்கூடிய சகல நேரமுறைகளைப்பற்றியும் விரிவாக எழுதுகிறார்.) அதே கூட்டத்தில் மே முதல் திகதியை உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள் தத்தமது இயக்கங்களை நடத்திட, கொண்டாட ஒரு தினமாக தெரிவு செய்தார்கள்.

அன்றிலிருந்து, மே முதல் திகதி, சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதில் கால வருத்தம் என்னவென்றால், அது கொண்டாடுவதற்குரிய தினமல்ல, போராட்டத்துக்கான தினம் என்பதை காலம் நமக்கு மறக்கடித்ததுதான்

சரி, அப்படியானால் கார்ல் மார்க்ஸ் கண்ட கனவு பலித்த நாள் அதுவேதானா? இல்லை. அது செயல்முறைப்படுத்தப்பட்டது ரஷ்யாவில், பல வருடங்களுக்குப் பிறகு. கொம்மியுனிசம் என்ற கொள்கையின் சிந்திக்கும் சக்தி கார்ல் மார்க்ஸ் என்றால், அதை செயற்படுத்திய சக்தி லெனின். இந்த 8 மணி உழைப்புப் போராட்டங்களே ரஷ்யப் புரட்சியாக வெடித்தது. மார்க்ஸிசம் மண்ணுக்கு வந்தது. அது பின்னர் மண்ணோடு மண்ணானது வேறுகதை

சரி, நமது கதை எப்படி? 18ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் மேல்நாட்டவருக்கு உழைப்பின் மகத்துவம் புரிந்தது. புரிந்தது என்பதைவிட, வாழ்வதற்கு கட்டாயமானது. மேலைத்தேச நாகரீகம் உழைப்பையே சாபமாகக் கருதுகிறது. (தாகவே சகலதும் கிடைக்கும் ஏடன் தோட்டத்திலிருந்து இறைவனின் சாபத்தால் மனிதன் விரட்டப்பட்டு, உழைத்து உண்ணும் அவலநிலை அவனுக்கு ஏற்பட்டது.) அந்தக் கதையின்படி, குழந்தை பெற்றுக்கொள்வதே சாபமானது. அது அவ்வாறாக இருக்கும்போது, உழைத்து வாழ்ந்தால் மட்டுமே மதிக்கப்படுவதாக நாம் நம்பிக்கொண்டிருக்கும், நமது தேசத்தில் என் அதுவரை உழைப்பாளர் தினம் கொண்டாடப்படவில்லை? உழைப்பின் மகிமை நமக்குத் தெரியாதா?

ஆம். நமக்குத் தெரியாது. உழைப்பின் பெருமை நமக்குத் தெரியாது. நமது மதம் அதை கேவலப்படுத்துகிறது. ஒரு மனிதன், உலகத் தொழிலாளர்களை ஒன்றுகூட அழைக்க, நமது மதம், அவர்களை 4 பிரிவுகளாகப் பிரிக்கிறது. போதாததற்கு, நமது கலாச்சாரம் அதை 18பிரிவாகப் பிரிக்கிறது. வெட்கக்கேடு. தொழில் செய்து, உழைத்து உண்பது, அது எந்தத் தொழிலாக இருந்தாலும் பெருமைதான் என்கிற நிலைமை நம்மிடம் இல்லை. ஒரு தொழிலை செய்பவன் அடிமையாகவும், மற்றுமொரு தொழிலை செய்பவன் அவனை ஆளுபவனாகவும் – இவ்வாறாக உழைப்பாளர்களுக்கிடையிலேயே ஏற்றத்தாழ்வு உள்ள ஒரே நாகரிகம் நம்முடையதுதான். எல்லாவற்றுக்கும் பெருமைப்பட்டுக்கொள்ளும் தமிழர்களே! இதற்கும் பெருமைப்பட்டுக்கொள்ளுங்கள். செய்யும் தொழிலை வைத்து சாதி பிரித்திருக்கும் எளிய நாகரிகம் நம்முடையது. இதை நமக்கு போதித்தது மனு தர்மத்தை கொண்டிருக்கும் நமது இந்துசமயம்தான். ஒரு கூட்டம் உடனே கொதித்தெழும் என்பது எனக்குத் தெரிந்ததுதான். ஆயுத பூசையை நாம் கொண்டாடி தொழிலாளர்களை பெருமைப்படுத்தவில்லையா? என்று. கிழித்தீர்கள். ஆயுதங்களை பூசித்தீர்கள். மனிதர்களை எங்கே மதித்தீர்கள்?

நமது நாயகர்கள் ஒரு படத்தில் கதாநாயகியுடன் புரள வாங்கும் சம்பளம் சராசரியாக 100 மில்லியன் ரூபாய். (அவரும் கஷ்டப்பட்டுத்தானே உழைக்கிறார் என்கிறீர்களா? கஷ்டப்படுவதற்கு டூப் நடிகர்கள் உள்ளனர்.) நாளுக்கு 500 ரூபாய் வாங்கும் ஒரு சாதாரண உழைப்பாளி அந்த தொகையை சம்பாதிக்க 770 வருடங்கள் உழைக்கவேண்டும். உங்கள் முட்டாள்தனத்தையும், மாய உலகத்தில் உங்களுக்குள்ள ஆசையையும் காசாக்கும், உங்கள் மீதோ, தான் மக்கள் மீதோ, அக்கறை இல்லாத, லட்சக்கணக்கான மக்கள்- தன்னை நாயகனாக கொண்டாடிய மக்கள் – குண்டுபோட்டு அழிக்கப்பட்டபோது ஓய்விற்காக லண்டன் போயிருந்த நாயகன் உழைக்கும் பணத்தை (அதாவது நீங்கள் கொடுக்கும் பணம்தான்.) உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒரு ஆசிரியர் உழைக்க 30,800 வருடங்கள் தேவை. இருவருக்கும் காசு போவது உங்களிடமிருந்துதான். ஆசிரியரையோ, உங்கள் தகப்பனையோ, நீங்களே கேவலமாகத் திட்டுவீர்கள். ஆனால், உங்கள் நாயகனை திட்டினால் கடுப்பாவீர்கள். வாருங்கள், இப்போதே திருந்திவிடலாம். மனிதர்களை மதிக்கலாம். உழைத்து உண்பவர்கள், அவர்க எந்தத் தொழிலை செய்தாலும் , மதிக்கலாம்.

1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைஇத்தும் தோல்வியில்

ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழி லாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக் கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 – 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் – அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது.

ஒருவன் செய்யும் தொழில் ரீதியாக அவனை, அவனது குடும்பத்தை, அவனது வம்ஸத்தையே தரம்தாழ்த்தும் கேவலமான பழக்கம் எப்போது நம்மை விட்டுப் போகிறதோ, அன்றே நாம் உழைப்பாளர்களுக்கு விழா எடுக்க அனுமதிக்கப்பட்டவர்களாகிறோம். அஃதல்லாது, வெறுமனே மே தினத்துக்கு அரசியல் தலைவர்கள் அறிக்கை விடுவதும், மே தினக் கொண்டாடங்கள் அனைத்தையும் பாருங்கள்! என்று TV இல் காட்டும் நடிகைகளின் அங்கங்களை பார்ப்பதுவும், பேஸ்புக்கில் தகுதியே இல்லாத நாம் மே தின வாழ்த்துப் போடுவதுவும், வெட்கக்கேடானவை.

கோவில்குழம் பவர்வோய்ஸ் சித்திரைப் புதுவருடக் கொண்டாட்டம்
கோவில்குழம் பவர்வோய்ஸ்  விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதுவருட கலாசார விளையாட்டுக்கள் கோவில்குழம் பவர்வோய்ஸ்  மைதானத்தில் கழகத்தலைவர் க.தயாழகுமார் தலைமையில் நடத்தப்பட்டது இதில் அதிதிகளாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் இலங்கை உயர்தொழில்நுட்ப நிருவாகபிரந்திய கற்கை நிலைய இணைப்பாளர் எஸ். ஜெயபாலன் அதியர் எஸ்.கமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

<img src="http://prashanthan.net/sites/prashanthan.net/uploads/2013/04/20130422-104549-AM.jpg" alt="20130422-104549 AM.jpg" class="alignnone size-full"