எல்லைப் புறங்களில் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் வணங்கிய புணாணை விநாயகர் ஆலயம், இலுக்குப்புல் ஸ்ரீ விநாயகர் ஆலயங்களின் வணக்கஸ்தலங்கள் பராமரிப்பார் அற்ற நிலையில் மிக நீண்ட காலமாக காணப்பட்டு வந்தது. இன் நிலையில் சடுதியாக இப் பகுதிகளுக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அப் பகுதி மக்கள் சிலருடன் கலந்துரையாடியதுடன், … Continue reading
February 9, 2012
by prashanthan
0 comments




