பூபாலபிள்ளை பிரசாந்தன்

கிழக்குமாகாணத்தில் இருந்து ஒரு தமிழனின் சிந்தனைகள்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏன் வெளியேறியது

| 0 comments

br />
20120722-125542 AM.jpgஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசாக இருக்கட்டும், ஏனைய முஸ்லிம் அரசியல் தலைவர்களாக இருக்கட்டும் ஆளும் கட்சியிலோ அல்லது எதிர்கட்சியிலோ எதில் இருந்தாலும் தமது சமுகத்திற்காக என்றும் குரல் கொடுப்பார்கள். தம் சமுகத்தினை உயிரோட்டம் உள்ள சமுகமாக வலுவாக்குவார்கள். அந்த வகையில், முதலமைச்சு சி.சந்திரகாந்தனுக்கு என்று உறுதியான நிலையில் தம் பலத்தினை வெளியில் இருந்து பெற்றுவிட்டு அரசுடன் பேரம் பேசி உயர் அமைச்சுக்களை பெற்றுக்கொள்வதற்காகவே. அவர்களுக்குத் தெரியும். தமிழர்கள் என்றும் ஒற்றுமையாகச் செயற்பட மாட்டார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் யுக்தியில் உள்ளது. தமிழர்களுக்கு எதிரி தமிழர்களே. ஆவ்வாறு வாக்கு சிதறடிக்கப்படும் பட்சத்தில் தாம் இடையில் புகுந்து அரசியல் இலாபம் தேடி தம் சமுகத்திற்கு உயர் பதவிகளை பிடிப்பதற்காகவே.<

Leave a Reply

Required fields are marked *.

*


  (To Type in English, deselect the checkbox. Read more here)