இலங்கை நாட்டிற்கு சர்வதேசத்தால் பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படப்போவது தமிழ்இ சிங்களஇ முஸ்லிம் என்கின்ற அனைத்து இன மக்களுமே. நாட்டின் இறைமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. நாடு பாதுகாப்பாக இருக்கின்ற வேளையிலேயே அதில் வாழ்கின்ற இனங்களும் தத்தமது தனித்துவங்களை பேணி வாழ முடியும். மாறாக மாற்றான் தாய் மனப்பாங்குடன் நாட்டின் இறைமைகளை … Continue reading
February 29, 2012
by prashanthan
0 comments