பூபாலபிள்ளை பிரசாந்தன்

கிழக்குமாகாணத்தில் இருந்து ஒரு தமிழனின் சிந்தனைகள்

DSC00020

July 28, 2011
by admin
0 comments

மட்டக்களப்பு வழைச்சேனை துறைமுகம்

மட்டக்களப்பு வழைச்சேனை துறைமுகம் எதிர் வரும் 30.07.2011ம் திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசீல் ராஜபக்ச அவர்களின் பிரதான பங்குபற்றலுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் பிரசன்னத்துடன் திறந்துவைக்கப்படவுள்ளது இது தொடர்பான கலந்துரையாடல் இன்று வழைச்சேனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் தலைமையில் நடைபெந்நது இங்கு கிழக்குமாகாண … Continue reading

DSC00032

July 28, 2011
by admin
0 comments

களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தையின் சீர்படுத்தல் தொடர்பாக விஷேடகூட்டம்

களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தையின் சீர்படுத்தல் தொடர்பாக விஷேடகூட்டம் களுவாங்சிக்குடி பிரதேச தவிசாளர் சிவகுணம் தமலைமையில் கிழக்குமாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களின் பிரதான பங்குபற்றலுடனும் வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் இன்று பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இங்கு பொதுச்சந்தை விஸ்த்தரிப்பு நடைபாதை வியாபாரம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

DSC00074

July 28, 2011
by admin
0 comments

மட்டக்களப்பு தேசிய கலவியியல் கல்லுரியின் 2011ம் வருடத்திற்கான விளையாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு தேசிய கலவியியல் கல்லுரியின் 2011ம் வருடத்திற்கான விளையாட்டு நிகழ்வு கல்லுரியின் அதிபர் திரு .பாக்கியராஜா தலைமையில் கல்லுரிமைதானத்தில் இன்று நடைபெற்றது இந் நிகழ்வில் பிரதமஅதீதியாக கல்வி அமைச்சின் பணிப்பாளர் திருமதி.பி.ஆர்.சில்வா அதிதிகளாக திருமதி.பபானி பாலசுந்தரம் ஆகியோருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கிழக்குமாகாண முதலமைச்சரின் இணைப்புச்;செயலாளருமான பூ.பிரசாந்தன் கிழக்குமாகாண முதலமைச்சரின் மக்கள் தொடர்பாளர் அ.செல்வேந்திரன் … Continue reading

July 27, 2011
by admin
0 comments

களுதாவளைக் கிராமத்தின் வீதிகளின் திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன

மட்டக்களப்பு மாவட்டத்திலெ விவசாயத்தக்கு பிரசத்தி பெற்ற களுதாவளைக் கிராம மக்கள் தங்களது வீதிகள் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மிகவும் மோசமான முறையில் பழுதடைந்து இதுவரை திருத்தப்படாமல் இருப்பதாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டவந்தனர். இதன் காரணமாக மதலமைச்சரின் அறிவறுத்தலின் பிரகாரம் மாகாணசபை உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன் அக்கிராமத்திற்கு சென்று குறிப்பிட்ட வீதிகளைப் பார்வையிட்டதுடன். விதிகளின் … Continue reading

DSC00230

July 27, 2011
by admin
0 comments

மாவடிமும்மாரி விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில்; 17 உதைபந்தாட்ட அணிகள் பங்குபற்றிய போட்டி

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீளக்குடியமர்த்தப்பட்ட பட்டிப்பளை பிரதேசத்தின் மாவடிமும்மாரி விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில்; 17 உதைபந்தாட்ட அணிகள் பங்குபற்றிய போட்டி விடுதிக்கல் மைதானத்தில் நடாத்தப்பட்டது இன்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட கிழக்குமாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களுடன் கலந்துரையாடுவததை படத்தல் காணலாம்.

DSC00047

July 27, 2011
by admin
0 comments

மட்டக்களப்பு மாட்டத்தின் பிரதானவீதியில் அமைந்துள்ள பெரிய பொதுச்சந்தையான களுவாங்சிக்குடி பொதுச்சந்தையின் சீர்படுத்தல்

மட்டக்களப்பு மாட்டத்தின் பிரதானவீதியில் அமைந்துள்ள பெரிய பொதுச்சந்தையான களுவாங்சிக்குடி பொதுச்சந்தையின் சீர்படுத்தல் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்தொடர்பாக களுவாங்சிக்குடி பிரதேச தவிசாளர் சிவகுணம் கிழக்குமாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் ஆகியோர் நேரடியாக விஜயம் செய்து வர்த்தகர்களுடன் கலந்துரையாடியதுடன் இப் பொதுச்சந்தை விஸ்த்தரிப்பு தொடர்பான கூட்டம் எதிர்வரும் 28.07.2011ம் திகதி கிழக்குமாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களின் பங்குபற்றலுடன் … Continue reading

DSC00090

July 19, 2011
by admin
0 comments

23வது இளைஞர் விளையாட்டுவிழா

இளைஞர் விவகார அமைச்சு முலம் தேசிய இளைஞர் சேவைகள் மண்றமும் தேசிய இளைஞர் கழக சம்மேளனமும் வருடாவருடம் நடாத்தும் இளைஞர் விளையாட்டு விழாவின் 23வது இளைஞர் விளையாட்டுவிழாவில் முதல் முதலாக மட்டக்களப்பு மாவட்டம் மகளீருக்கான கிரிக்கட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளது 26 மாவட்டங்களாக பிரிக்கப்பப்டு நடாத்தப்பட்ட மகளீருக்கான கிரிக்கட் போட்டியிலேயே மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு … Continue reading

July 19, 2011
by admin
0 comments

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சித் தேர்தல் பிரச்சாரம் காரைதீவு கரடித்தோட்டம் பொதுத்திடலில்

காரைதீவு உள்ளுராட்சித்தேர்தலில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சித் தேர்தல் பிரச்சாரம் காரைதீவு கரடித்தோட்டம் பொதுத்திடலில் தலைமை வேட்பாளர் குமாரசிறி தலைமையில் நடாத்தப்பட்டது. இங்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சொ.புஸ்பராஜா போரதீவுத்தவிசாளர் சிறிதரன் மற்றும் வேட்பாளர்கள் பொது அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினர்.

DSC00172

July 19, 2011
by admin
0 comments

கிழக்கு மாகாண இளைஞர்களுக்கான இளைஞர் முகாம்

தேசிய இளைஞர் சேவைகள் மண்றத்தின் மூலம் நடாத்தப்படும் கிழக்கு மாகாண இளைஞர்களுக்கான இளைஞர் முகாம் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு இளைஞர் நிலையத்தில் மாகானப்பணிப்பாளர் கே.தவராஜா தலைமையில் நடத்தப்பட்டு வருகின்றது இங்குவிஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் இங்கு கலந்துகொண்டுள்ள திருமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இளைஞர்களுடன் கலந்துரையாடியதனை படத்தில் காணலாம்.

Copy of DSC00268_1

July 17, 2011
by admin
0 comments

ஆரையம்பதி நவரெட்ணராஜா வித்தியாலயத்திற்கு மின் இணைப்பிற்கான நிதி ஒதுக்கீடு

ஆரையம்பதி கிழக்கு நவரெட்ணராஜா வித்தியாலயத்திற்கு கல்வி நிலைமையைப் மேற்பார்வை செய்யும் வழமையான விஜயத்தின் அடிப்படையில் திடீர் விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பனரும்இ கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் பாடசாலையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு பெரும் தேவையாக இருந்த மின்சார இணைப்பு தொடர்பாக அதிபரினால் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து மின்சார விநியோகத்திற்கான நிதியினை வழங்கிவைத்தார்.