பூபாலபிள்ளை பிரசாந்தன்

கிழக்குமாகாணத்தில் இருந்து ஒரு தமிழனின் சிந்தனைகள்

May 20, 2012
by prashanthan
0 comments

இராஜதுரை யார்? – பகுதி – 2. -எம்.ஆர்.ஸ்ராலின்

அடுத்துவந்த 1956 ஆம் ஆண்டு தேர்தலுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும் தமிழரசுக்கட்சியை போட்டியிட வைப்பதிலும் இராஜதுரை மும்முரமாக உழைத்தார். கல்குடாவில் மாணிக்கவாசகரும், பட்டிருப்பில் இராஜமாணிக்கமும் இராஜதுரையால் தமிழரசுக்கட்சிக்காக உள்வாங்கப்பட்டனர். மட்டக்களப்புத் தொகுதியில் தானே முன்வந்து போட்டியிட துணிந்தார். Continue Reading →

May 20, 2012
by prashanthan
0 comments

பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்குதல்.

ஆரையம்பதி நந்தகோபன் கலாச்சார மண்டபத்தில் மகிந்த சிந்தனைக்கு அமைவாக தேசிய போக்குவரத்து கொமிசன் சபையினால் சிசுசரிய திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு 15.05.2012 அன்று தனியார் போக்குவரத்து அமைச்சர் ஊ.டீ ரத்னாயக்க, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் விமல வீர திசாநாயக்க, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், href=”http://prashanthan.net/sites/prashanthan.net/uploads/2012/05/20120520-104641-PM.jpg”>20120520-104641 PM.jpgContinue Reading →

May 16, 2012
by prashanthan
0 comments

மட்டக்களப்பு மட்/ ஆனைப்பந்தி இராமகிருஸ்ணன் பெண்கள் மகாவித்தியாலய 75வது அகவை விழாவும், பரிசளிப்பு நிகழ்வும்.

பாடசாலை அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி பவளகாந்தன், மட்டக்களப்பு கோட்டக்கல்வி பணிப்பாளர் டேவிட் மற்றும் கல்விசார் உத்தியோகத்தர்கள் href=”http://prashanthan.net/sites/prashanthan.net/uploads/2012/05/20120520-105740-PM.jpg”>20120520-105740 PM.jpg

Continue Reading →

May 15, 2012
by prashanthan
0 comments

இராஜதுரை யார்? எம்.ஆர்.ஸ்ராலின் பகுதி – 1

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவுதின நிகழ்வுகளின் போது முதுபெரும் அரசியல்வாதியான இராஜதுரை அவர்கள் அவமதிக்கப்பட்டமை சம்பந்தமாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைமை இன்றுவரை எதுவித கண்டனங்களையும் வெளியிடவில்லை. அரசியல் விமர்சனங்களை எப்படி முன்வைப்பது என்கின்ற அவை நாகரீகம் கூடத் தெரியாதவர்கள் எல்லாம் அரசியல் தலைவர்கள் என்பது ஒருபுறமிருக்க யார் துரோகி?
Continue Reading →

May 11, 2012
by prashanthan
0 comments

தையல் பயிற்சி நெறி ஆரம்ப நிகழ்வு

இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தையல் பயிற்சி நெறி ஆரம்ப நிகழ்வு மண்முனை வடக்கு இளைஞர் சேவை அதிகாரி நிசாந்தி அருண்மொழி அவர்களின் தலைமையில் 11.05.2012 அன்று கல்லடி,, திருச்செந்தூர் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் உதவிப் பணிப்பாளர் யு.பு.யு. கபூர், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி து.கலாராணி, கிராம அபிவிருத்திச் சங்க தலைவர், கிராம சேவை உத்தியோகத்தர்,
/>
20120513-082131 AM.jpgContinue Reading →

May 11, 2012
by prashanthan
0 comments

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மண்முனைப்பற்று கல்வி அபிவிருத்தி ஒன்றியம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் விஷேட செயற்திட்டம்

மண்முனைப்பற்று பிரதேசத்தில் 5ம் வகுப்பு புலமைப் பரிசில் எழுதும் மாணவர்களை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களினால் விஷேட செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வருடாந்தம் 400 பிள்ளைகள் பரீட்சையில் தோற்றி 23 – 26 மாணவர்கள் மாத்திரமே சித்தியடைந்துள்ளனர். br />
20120510-064908 AM.jpg Continue Reading →

May 9, 2012
by prashanthan
0 comments

பாலியல் கற்பித்தல், HIV பயிற்சி பாசறை

தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டுரும் பாலியல் உறுப்புக்கள் மற்றும் HIV சம்பந்தமான விழிப்புணர்வு 05 நாள் பயிற்சிப் பாசறை சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் மாவட்ட உதவிப் பணிப்பாளர் கபூர் தலைமையில் நடத்தப்பட்டது.
இந் நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உப தலைவருமான பூ.பிரசாந்தன் அதிதியாகக் கலந்து கொண்டு பயிற்சியில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்

20120510-052112 AM.jpgContinue Reading →

May 9, 2012
by prashanthan
0 comments

மண்முனை வடக்கு இளைஞர் குழு விளையாட்டுப் போட்டி

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடாந்த இளைஞர் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்ற நிலையில், மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் 2012ம் வருடத்திற்கான இளைஞர் விளையாட்டு விழாவின் உதைபந்தாட்டப் போட்டி இருதயபுரம் எவகிறீன் விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது. இந் நிகழ்வின் ஆரம்ப நிகழ்விற்கு அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் உதைபந்தாட்டப் போட்டியை ஆரம்பித்துவைத்து

20120510-050531 AM.jpgContinue Reading →

May 6, 2012
by prashanthan
0 comments

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கணவனை இழந்த பெண்கள் மற்றும் வறுமைப்பட்டவர்களுக்கான சுயதொழில் மேற்கொள்வதற்கான வாழ்வாதார உதவி அகிலன் பவுண்டேசன் நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் இன்று மண்முனைப்பற்று பாத்திமாபுரம் பிரதேசத்தில் வழங்கி வைக்கப்பட்டது.அகிலன் பவுண்டேசன் ஸ்தாபகர் கோபாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் அதிதியாகக் கலந்து கொண்டு இதனை வழங்கி வைத்தார் Continue Reading →

May 6, 2012
by prashanthan
0 comments

உழைப்பாளிகளின் குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

br />
20120506-040845 PM.jpg
சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாத்திமாபுரம் இளவேனில் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் உழைப்பாளிகளின் குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டது. இளவேனில் இளைஞர் கழகத்தின் தலைவர் பயஸ் கிறிஷாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆறு தொழிலாளிகள் கௌரவிக்கப்பட்டதுடன், 120 உழைப்பாளிகளின் குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.<